[ ஹிஸாம் மதனி]
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்,  அஸ்ஸலாமு அலைக்கும் வ 
ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு..

அபூ ஹுனைப் ஹிஸாம் மதனி என்பவர் இயக்கவாதி நிறுவனமான அத் தார் அஸ்ஸலபிய்யா நீர்கொழும்பு வில் சம்பளத்திற்கு பணியாற்றுகிறார். 

அஹுளுஸ் ஸுன்னாஹ் உலமாக்களால் எச்சரிக்கை செய்யப்பட்ட , ஹத்தாதிய்யா இயக்கவாதிகள் , ஹஜூரியா என்றும் சொல்லப்படும் தம்மாஜ் கூட்டங்களை வளர்க்க பூரண ஒத்துழைப்பு செய்யும் இந்த நிறுவனத்தில் இவர் சம்பளத்திற்கு தஃவா வேலை செய்வதே , இவரது இயக்கவாதி தன்மையை துலாம்பரமாக வெளிக்காட்டுகிறது. 

இவர் ஜாமியா இஸ்லாமியா மதினாவில் கல்வி கற்றவராக இருந்தும், அங்கே இருக்கும் போதே பி. ஜே. கும்பலின் பின்னாலும் , இஹ்வான்களின் பின்னாலும் கொள்கை வழிமுறையால் பாத்திக்கப்பட்டவராகவே இருந்தார். 

இவர் அங்கிருக்கும்போதே எமது சகோதரர்கள் சந்தித்து இவரது இந்த வழிகெட்ட கொள்கை வழிமுறை பாதிப்பை அடையாளம் கண்டதுடன் , இவர் இலங்கை வந்தால் , அதே நச்சுக் கருத்துக்களை வளர்ப்பவராக தான் இருப்பார் , அந்த போக்கில் தான் காணப்படுகிறார் என்றும் அப்போதே தெரிவித்தனர். அதனை உண்மை படுத்திக் கொண்டு இருப்பவர் தான் இந்த அபூ ஹுனைப் ஹிஸாம் மதனி. 

ஹெதுங்கா கொடுவ பள்ளிவாசலில் ஆங்கிலேய காற்ச்சட்டை அணிந்து ஜூம்ஆ பிரசங்கம் நடத்திய ஸலபி மதனி என்ற பெருமையும் இவரேயே சாரும். 

ஷேக் ரபி , ஷேக் முஹம்மத் இப்னு ஹாதி, ஷேக் அஹ்மத் அன் நஜ்மி , ஷேக் உபைத் அல் ஜாப்ரி , ஷேக் அஹ்மத் பாஸ்மூல் , ஷேக் அப்துல்லாஹ் புகாரி , ஷேக் ரும்சான் அல் ஹஜாரி , ஹபிதஹுல்லாஹ் அஜ்மயீன் இன்னும் ஏனைய மூத்த முன்னணி உலமாக்கள் எச்சரிக்கை செய்த தம்மாஜ் இயக்கவாதி கூட்டமான ஹஜூரிய்யா வை வளர்க்கும் அடுத்த இயக்கவாதி நிறுவனமான அத் தார் அஸ்ஸலபிய்யா வில் , 

அப்துர் ரகீப் கவ்கபாணி என்ற தம்மாஜ் மனிதருடன் சேர்ந்து , ஷேக் அஹ்மத் உமர் பாஸ்மூலுக்கு மூளை கோளாறு , பெனடோல் பாணி கொடுக்க வேண்டும் என்று அவர் அரபியில் சொன்னதை தமிழில் சொன்னவர் என்ற பெருமையும் இவரை சாரும். 

அதே போன்று , இவரது ஆக்கங்களை ஏனைய இயக்கவாதி நிறுவனங்கள் பரப்பி மக்களை மயக்கி திரிவது இவரது இயக்காவதி தன்மையின் அடுத்த அடையாளம். ஏனெனில், இவர் தன்னை ஸலபி என்று மறைத்துக் கொண்டாலும், இவரது இயக்கவாதி தோழர்கள் மூலம் இவரது இயக்கவாதி தன்மை இன்னும் வலுவாக வெளிக்காட்டப்படுக் கொண்டு இருக்கிறது. 

அந்த வகையில், இஸ்லாம் கல்வி என்ற இயக்கவாதி இணையத்தளத்தில் இவரது அகீததுல் வாஸித்திய்யா என்ற தொடர் கட்டுரை வெளியானதை பலரும் கவனித்து இருக்கலாம். 

இஸ்லாமிய அகீதாவின் மிகப் பெரிய முதல் அடிப்படையான கலிமாவிற்கே சரியாக பொருள் தெரியாதவர் தான் இந்த ஹிஸாம் மதனி. 
வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வை தவிர என்று அரபி இலக்கண , இஸ்லாமிய அடிப்படை கொள்கை ரீதியாக , ஸலபுஸ் ஸாலிஹீன் விளக்கத்தில் சொல்லத் தெரியாமல் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று இஸ்லாமிய அகீதாவிலேயே கோட்டை விட்டவர் தான் இவர்.

அடுத்து, அதே தொடரில் , தாயிபதுன் மன்சூரா என்பதை விளக்க முற்பட்டு , அதிலே சம்பந்தம் இல்லாத , பிழையான விளக்கம் சொன்னவர்களின் விளக்கங்களையும் சொல்லி , அவைகள் ஏன் பிழை என்று சொல்லாமல் , இந்த விடயத்திற்கு அறிந்ஜர்கள் மத்தியில் பல கருத்துக்கள் காணப்படுகிறது என்றும் சொல்லி தடுமாறுகிறார். 

எந்தளவுகென்றால் அரேபியர்களை குறிக்கிறது என்றும் விளக்கம் இருப்பதாக ஒரு அறிஞ்சரின் பெயரை குறிப்பிட்டு  சுட்டிக் காட்டுகிறார். பின்னர் இமாம் நவவி சொன்னார் என்று முஃமீன்கள்  அனைவரும் என்று சொல்லி அந்த கருத்தை அரவனைத்ததாகவே விளக்கம் சொல்லி செல்கிறார். 

இப்படி , அஹுளுஸ் ஸுன்னாஹ்  தான் தாயிபதுன் மன்சூரா என்பதை கூட தெரியாமல், இலா கியாமிஸ் சாஹா ( மறுமை நாள் வரும் வரை ) சத்தியத்தில் நிலைத்து நிற்கும் கூட்டம் என்பதை விளக்க தெரியாமல் தடுமாறுகிறார். 

இவ்வாறு ஸலபி கொள்கையின் மிகப்பெரிய முதல் முதலான அடிப்படைகள் கூட தெரியாத இவர், ஸலபி பெயரில் ஆடுகிறார் என்றால், இவரையும் அந்த அத தார் அஸ்ஸலபிய்யா செண்டர் கூலிக்கு அமர்த்தியுள்ளது  என்றால்  , இவர் தான் ஹஜூரியா இயக்கவாதிகளுக்கு வால் பிடிக்கிறார் என்றால் , இவரை பற்றி மேலதிகமாக சொல்லத்தேவை இல்லை. 

பரிதாபம் தான் இவர் நிலையம் இவரை கூலிக்கு அமர்த்திய அத் தார் அஸ்ஸலபிய்யா நிறுவனமும். 

இவ்வாறு கலிமாவின் , அஹ்லுஸ் ஸுன்னாவின் விளக்கம் தெரியாத இவரும் இவர் வேலை செய்யும் நிறுவனமும் ; நாம் ஸுன்னாக்கலை உயிர்பிக்கும் போது அதனை எதிர்த்து தடுமாறுகின்றனர். 

ஆம், இது நியாயம் தான். ஏனெனில், கலிமாவின் பொருளோ, அஹுளுஸ் ஸுன்னாஹ் என்பதோ தெரியாத இவர்கள் , ஸுன்னாக்கலுக்கு எதிராக களம் இறங்குவது இயற்கையே. 

அந்த வகையில் , அண்மையில் இவருக்கும் இவரது தம்மாஜ் சகாவான கவ்கபானிக்கும் மறுப்புக்கள் வைக்கப்பட்டதால், செய்வதறியாது , தம்மாஜில் இருக்கும் இவர்களின் அடுத்த சகாவான அப்துல் ஹமீத் ஹஜூரியின் மறுக்கப்பட்ட  உளறல்களை , எமக்கெதிராக மீண்டும் மீண்டும் பரப்பி திரிகிறார். 

கிபாருல் உலமாக்கள் என்று அறியப்பட்டவர்களையே விட்டு வைக்காத தம்மாஜ் கூட்டங்கள் பின்னால் இவரும் ; இவர் பணிபுரியும் அத் தார் அஸ்ஸலபிய்யா வும் தொற்றிக்கொண்டு தடுமாறுபவர்கள் , எம்மையா விட்டு வைக்கப்போகிறார்கள். 

உலமாவுஸ் ஸுன்னாவை வெட்கமும் கூச்சமும் இல்லாமல் கண்டபடி  பேசும் கும்பலுடன் இந்த ஹிசாமும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. 

வெட்கத்தலங்கள் அமைப்பு வெளியே தெரியும் ஆங்கிலேய காற்ச்சட்டை அணிந்து ஜும்ஆ குத்பாவே இவர் செய்யும் போது இவைகள் என்ன பெரிய விடயமா ?? மார்க்கத்தின் அடிப்படைகளே தெரியாத இவர் இந்த தம்மாஜ் இயக்கவாதிகள் பின்னால் தொற்றிக் கொள்வது தான் ஆச்சரியமா ?? 

இல்லவே இல்லை. பானைக்கு மூடி சேர்ந்து விட்டது அவ்வளவுதான். 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.