[ஷேக் அலி யின் வருகையும் அவர் நேரில் கண்டுக் கொண்டவைகளும்]

  • ஷேக் அலி யின் வருகையும் அவர் நேரில் கண்டுக் கொண்டவைகளும்

அண்மையில் சவூதி அரேபியாவின் மூத்த உலமாக்களில் ஒருவரான ஷெய்த் அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் மகனும் அறிஞ்சருமான ஷேக் அலி பின் ஷெய்த் அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் இலங்கைக்கு வருகை தந்தார்கள். 
அவர்களின் இந்த சிறிய பிரயாணத்தின் பொது இலங்கையில் ஷேக் அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் தஃவாவை அடியாளம் கண்டு தனது பரி பூரண ஒத்துழைப்பை நல்கினார்கள். 
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அவர்கள் எமது இரண்டு மஸ்ஜிதுகளிலும் தொடர்ச்சியாக சில வகுப்புகளையும், பகிரங்க சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்கள்.  அவைகள் கிழே 
பதியப்பட்டு உள்ளன. 

அத்தோடு , ஷேக் அலி பின் ஷெய்த் அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களிடம் கல்வியில் பிரயோசனம் பெற்றுக் கொள்ளும்படியும் , இலங்கை நாட்டில் வாழக் கூடிய அறிஞ்சர் என்றும் அவர்களுடைய பல உரைகளில் பொது மக்களுக்கு அடியாளம் காட்டி ஆர்வமூட்டினார்கள். 

ஷேக் அலி பின் ஷெய்த் அல் மத்கலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அப்படி அடியாளம் காட்டிய உரையில் இருந்து ஒரு சிறிய பகுதியை கிழே பிரசுரிக்கிறோம். 

பொது மக்கள் தெளிவுடனும், நம்பிக்கையுடனும் உறுதியாக கல்வியை பெற்றுக் கொள்ளவே இந்த சிபாரிசுகள் பிரசுரிக்கப்படுகின்றன அன்றி வேறு உள் நோக்கங்களோ காரணங்களோ இல்லை. 
  1. மன்ஹஜுள் கவீம் வகுப்பு 1 2 3 4
  2. பொதுமக்களுக்கு ஒரு உபதேசம்
  3. அல் ஜமாஆ வும் அதனுடன் சேர்ந்து இருப்பதும்