[தவ்ஹீத் ஜமாத்]


தவ்ஹீத் எ‌ன்ற பெயரில் குப்ரையும் ஷிர்க்கையும் சுமந்துள்ள இந்தியா இலங்கை ஜமாத்கள் / கூட்டங்கள்


மே 05,2009 ..>> கீழக்கரை : ராமநாதபுரம் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ்குமாரை ஆதரித்து தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பி.ஜெய்னுல் ஆப்தீன் கீழக்கரையில் பேசுகையில்,' 


முஸ்லிம் சமுதாயம் மேம்பாட்டுக்காகவே தி.மு.க. வை தவ்ஹீத் ஜமாத் ஆதரிக்கிறது. தி.மு.க., ஆட்சியில்தான் கடந்த ஆண்டு அதிக முஸ்லிம் மாணவர்களுக்கு டாக்டர் சீட் கிடைத்தது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு செய்த தி.மு.க.,வுக்கு நாம் நன்றி கடன் செலுத்த வேண்டும். நம்மை யாரும் விலை கொடுத்து வாங்கி விட முடியாது. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது என கூறுவது பொய் . அமெரிக்கா ஜனாதிபதியே தமிழக முதல்வரானாலும் விலை வாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாது'என்றார் .


அரசியல் கொடிகளை பிடித்துகுண்டு கோசமிடுவது என்ன தவ்ஹீத்?


சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் "இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

புதிய அமைப்பு குறித்து எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:


பல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் "இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம்.

இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் என்றும் ஓரிறை  கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். 


இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.


திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.

வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.

ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். 

இ‌து என்ன தவ்ஹீத் ?


இன்னும் இலங்கையில் உள்ள பிரசித்திபெற்ற இயக்கங்களான ஐ ஐ ஆர் ஒ , (IIRO)பரஹாதெனிய அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யா ( JASM ) , ஷபாப் (Shabab/AMYS)போன்றவை தவ்ஹீதின் பெயரில் இயங்குகின்றன.. ஆனால் இவர்களது சவுதி நிதியுதவியாலர்களை பார்த்தால்  அவர்கள் இஹ்வானிகளாகவும் ஜிஹாதிகலாகவும் இருக்கின்றார்கள்.. 

  • ஐ. ஐ. ஆர். ஒ. சவுதி நிதியுதவியாளர்  ஜமால் கலீபா வும் முஹம்மத் ஒமீஷ் உம் மேற்சொன்ன இஹ்வானி இயக்கத்தில் பிரசித்தி பெற்றவர்கள்.. ..!!!?? 

  • பரஹாதெனிய அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யா ( JASM click here ) கும்பல் குவைத் நாட்டின் பிரபல்யமான இஹ்வானிய இயக்கமான இஹ்யா துராஸ் இஸ்லாமிய வுடனும் பைதுஸ்  ஸகாத் நிருவனமுடனும் நேரடித் தொடர்ப்பு.... 
  • ஷபாப் சவுதி நிதயுதவியாளர் சஹ்ராணி ஒரு பிரபல்யமான இஹ்வாணி ......


  1. தவ்ஹீத ஜமாத்கள் சுமந்திருப்பது ஏகத்துவ கொள்கையா ?
  2. தவ்ஹீத் ஜமாத்தின் இன்றைய நிலைப்பாடும் இஸ்லாமிய தீர்ப்பும் 1  2  3  4
  3. இந்த மௌலவிகள் பற்றியும் அதில்  உதாரணமாக அப்துல் வதூத் ஜிப்ரியும் ஏனையோரும்