[சூபித்துவம்]


நாம் அவர்கள் மீது துறவறத்தை விதியாக ஆக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத்தாமே விதியாக்கிக் கொண்டார்கள்... (57:27)

இஸ்லாம் வரம்புமீறிய தீவிரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. 

அளவுகடந்த போக்கினால்தான் சூபியாக்கள் பற்றற்ற தன்மை எனும் பெயரில் அல்லாஹ் ஆகுமாக்கிக் கொடுத்தவற்றைக் கூடத் தங்களுக்கு ஹராமாக்கிக்கொள்கின்றனர்.

ஆனா‌‌‌ல் இஸ்லாமோ மனிதனுக்கு தேவையான அளவு ஹலால் ஆனவைகளை எடுத்துக் கொண்டு ஆகிரத்தின் வாழ்க்கையை நோக்கி பயணிக்க சொல்கிறது...