[அத்தார் அஸ்ஸலபிய்யா சென்டர் நீர் கொழும்பு]

ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள சர்ச்சைகளில் ஒரு பெரும் பெரிய சர்ச்சை ஆக இருக்கிறது. அது என்னவென்றால், இயக்க வாதியாக இருக்கும்அத்தார் அஸ் ஸலபிய்யா நீர் கொழும்பு கூட்டம் , பல காலமாக ஸலபி தஃவாவுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளும் காட்டினார்கள்.


இப்போது, இந்த கூட்டம் இந்த தஃவா வை உடைப்பதற்காக தம்மாஜ் இல் நுழைந்து உள்ளார்கள்.


தூய்மையான லபி தஃவை ‌பி‌ன்பற்றும் மக்களுக்கு ஸலபி தஃவாவில் நடக்கும் ‌சில மயக்கங்களை எத்திவைப்பது எமது கடமையாகும்‌சில குறைபாடுளையும் முரண்பாடுகளையும் 5 வருடங்களுக்கு முன்னே எமது உபதேசமா துண்டுப் பிரசுரம் மூலம் வெளியிட்ட பின்னும் பொறுப்புதாரிகள் அதனை கவனிக்காமல் தாமும் சிக்கிக்கொண்டு தம் சமூகத்தையும் வழிகேட்டில் சிக்கவைத்து விட்டார்கள்.


  • குர்ஆன் சுன்னா கூறும் ஸலபி வழி முறையில் பள்ளிவாசல் எ‌ன்று சொல்லிக்கொண்டு குர்அணையும் ஸுன்னாவையும் யக்க வெறியுடன் பிரச்சாரம் செய்யும் மெளலவிகலை  ஜும் குத்பாவின் கதீப்கள் என்றும் உலமாக்கள் என்றும் அமைத்துக் கொண்டார்கள்.
  • மார்க்க அறிவைப் பெற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையின் அடிப்படையில் தஃவா விடயங்களை மற்றுமல்லாமல் மார்க்க சட்டங்களையும் குழப்புகிறார்கள்.
  • ஸலபிய்யா எ‌ன்று பெயர் மாட்டிக்கொண்டு  சத்தியமா ஸலபிய்யாவின் பெயரில் எதிரிகளின் கொள்கைகளை ஜும்  குத்பா மிம்பர்களில் வளர்க்கிறார்கள்.


நாம் எந்தக் கூட்டத்தைப் பார்த்து வழிகேடென்று சொன்னோமோ அவர்களின் வழிகேடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளால் தகுந்த ஆதாரத்தோடு இல்லாமல் அவர்களை வழிகேடென்று நாம் கூறவில்லை. இன்னும் கூறினால், அவர்களை வழிகேடென்று நாம் தீர்ப்பளிக்கக் காரணம் அவர்கள் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் பாதையிலிருந்து வெளியே சென்றதுதான் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாமிய தஃவாவில் ஸலபிகள் நடந்து கொள்ளும் முறையாகும். 


இவ்வாறான பண்புகளுடைய ஒரு ஸலபியைப் பொருத்தவரை சத்தியத்திலிருந்து திசைதிரும்பி அவனது உறவுகளாகட்டும், தகப்பனாகட்டும், பிள்ளைகளாகட்டும் அது யாராக இருந்தபோதும் அவர்களுக்கு எதிராக தீர்ப்பளிப்பதில் அவன் தயக்கம் காட்டுவதை நாம் காணமுடியாது. இந்த அடிப்படையில்தான் எமது நாட்டில் எட்டு வருடங்களாக ஸலபி தஃவாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய டாக்டர் நுபாரின் சில செயற்பாடுகளின் மீதான தீர்ப்பை வழங்குவது எமக்குக் கடமையாகி விட்டது. 


டாக்டர் நுபாரின் விடயத்தில் நாம் செயற்பட்ட விதத்தைக் கண்டவர்கள் இது வெறுமனே சொந்தப் பிரச்சினைகளுக்காகவும், கோபங்களுக்காகவும் செய்யப்பட்ட விமர்சனம் எனக் கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஸலபிகளின் நிலைப்பாட்டை அறிந்தவர்களென்றால் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள். 


ஒரு ஸலபியானவன் உலக விடயங்களில் வருகின்ற முரண்பாடுகளை வைத்து மார்க்கத்தில் தீர்ப்பளிப்பவனல்ல. அவன் அனைத்து மனிதர்களுடனும் உலக ரீதியாக கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவனாக இருப்பான். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவான். உலகில் பலதரப்பட்ட விடயங்களில் ஈடுபடுவான். இந்த விடயங்களுக்காக அவன் மார்க்கத்தில் ஒருவரை விமர்சிக்க முந்த மாட்டான். அவ்வாறு செய்வது அவனுக்குத் தகுதியானதல்ல 


ஏனென்றால் ஸலபிகளைப் பொறுத்தவரை தங்களுக்குள் செய்து கொள்ளக்கூடிய வியாபார கொடுக்கல் வாங்கல்களில் அவர்களுக்குள் ஏதேனும் பிணக்குகளோ முரண்பாடுகளோ உருவானாலும் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தால், அவர்கள் ஒருவரை யொருவர் சகோதரர்களாகவே நினைப்பார்கள். 


ஏனென்றால் முஃமின்களில் ஒருவர் மற்றவருக்குச் சகோதரராவார். எமது சகோதரத்துவம் பிரிவதற்கு வியாபாரக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இருக்குமாயின் அங்கு எமது கொள்கையில் உருதித்தன்மைஇல்லை யென்பதே பொருளாகும். 


இவ்வாறு செய்வதனால் உலகத்தில் ஒரு பிழையைச் செய்ததற்காக கொள்கையை நாம் இழந்து விடக்கூடாது. மனிதன் என்ற ரீதியில் எமது உலக விடயங்களில் எம்மிடம் தாராளமாக பிழைகள் இருக்கலாம். ஒவ்வொரு மனிதரும் அவருடைய தனிப்பட்ட காரியங்களில் தவறுகளை விடுவதம் பிழைகளை செய்வதும் சாத்தியமானதாகும். 


மார்க்க விடயமாக இருந்தாலும் ஒருவருடைய தனிப்பட்ட செயலினால் அவர் அந்த மார்க்கத்தில் தவறு செய்து விடலாம். ஆனால் நாம் நம்மை ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையில் செல்பவர்கள் என்று கூறிக்கொண்டு எமக்கு மத்தியில் சொந்தப் பிரச்சினைகள் இருந்ததற்காக அதுவே எமது மார்க்கத்தையும் இரண்டாகப் பிரித்து இருதரப்பாரும் இரண்டு கொள்கையோடு இருப்பதற்கு எவ்வாறு சாத்தியமாகலாம்? இவர்கள் மார்க்கத்தில் பிரிய முடியாது. இந்த அடிப்படையை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். இதுவே ஸலபிகளின் உண்மையாகும்.


இவர்களில் யாரும் ஸலபிகளின் பெயரில் தெளிவில் மயக்கத்தினை ஊற்றினாலும் நாம் அதனால் மாறிவிட முடியாது. ஸலபியின் பெயரை சுமந்த இவர்கள் வெறுமனே இயக்கவாதிகள்தான் என்பதை நாம் உறுதியாக கல்வியின் அடிப்படையில் கூறமுடியும். இவர்களின் இந்த மயக்கம்தான் இன்று தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஸலபி தஃவா தலைதூக்க முடியாமைக்காண காரணமாகும். 


இவர்கள் குழப்பமான கருத்துக்களை ஸலபி என்ற பெயரில் சமூகத்தினுல் வளர்க்கிறார்கள். இவர்களுடைய இந்த விளையாட்டு ஒரு பயங்கரமானதொரு விளையாட்டாகும். ஏனென்றால், இதில் சிக்குபவர்கள் அனேகமாக தூய்மையான மார்க்கத்தைத் தேடும் சகோதரர்கள்தான். 


ஏனென்றால், அவர்களின் பார்வையில் இவர்கள் ஸலபிகளாகத் தொன்றுவதால் இலகுவாகச் சிக்கிவிடுகிறார்கள். ஸலபியின் போர்வையில் செயற்படுபவர்களின் மயக்கமான வலையில் சத்தியத்தையும் தூய்மையான மார்க்கத்தையும் நேசிப்பவர்களும் தேடுபவர்களும் சிக்குவதென்பது சாத்தியமற்றது. 


எனவேதான் ஸலபியின் பெயரில் ஆடுகின்ற இந்த ஆட்டம் மிகவும் பயங்கரமானதாகும். சத்தியத்தை நேசிப்பவர்களையும் தூய்மையான மார்க்கத்தைத் தேடுபவர்களையும் மயக்கத்திலிருந்கும் அல்லாஹ் காப்பாற்றுவானாக. இதுவே நான் உங்கள்முன் எத்திவைக்க விரும்பியதாகும்.


  • பித்அத்வாதியின் சபைகளில் அமர்ந்து , அவர்களுடன் கலந்து இருந்து , அவர்களை திருத் முயற்சி எடுக்கலாமா ? அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாகொள்கைக்கு எதிரான டாக்டர் நுபாரின்   பதில் தோ...