[ஷியா பச்சை தலைப்பாகை ‌பி‌ரிவு]

ஷியா பச்சை தலைப்பாகை ‌பி‌ரிவு --வழிதவறிய கொள்கைகளில் சில : -

  • முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்கள் படைப்பினங்களை அனைத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பிக்கை கொள்வது.

  • இறை பாதைகளில் தங்களை அர்பனித்த துறவிகளும், இறைநேசர்களும் படைப்பினங்களில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வது.

  • முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களிடமே தேவையைக் கேட்கும் அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

  • முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வது.

  • முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸ் ஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் ஒளி என்று நம்பிக்கை கொள்வது.

  • இறைத்தூதர்களிடத்திலேயும், மற்ற மஹான்களையும் அழைத்து உதவி தேடலாம் என்று நம்பிக்கை கொள்வது.