[Dr. Mareena Thaha Reffai]

அல் முஸ்லிமாத் dr. மரீனா தாஹா ரிபாய்


Stylish  muslimah

கண் வைத்தியரான இந்தப் பெண்மணி , பெண்களின் விவகாரங்களை கவனிக்க ஆள் இல்லை என்ற பொய்யான போர்வையை போட்டுக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடுகிறார். 


பெண்கள் மட்டும் தனியாக தங்கும் விடுதிகளை நடாத்துகிறார். முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நிருவனங்கலளுடன்  சேர்ந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்துகிறார். 


இக் காரியங்களை செய்வதற்காக ஆண்களுடன் சகஜமாக தொடர்புகளை ஏற்படுத்தி காரியமாற்றுகிறார். இந்த அட்டூழியங்கள் அனைத்திற்கும் இஸ்லாமிய சாயத்தை பூசி தனது நடவடிக்கைகளை மார்க்கத்தின் தேவையாக சித்தரித்து வைத்துள்ளார். 


அல்லாஹ் சுபகாணஹுதாலா ஜாஹிலியா காலத்து பெண்கள் போன்று உலா வரவேண்டாம்  என தடுக்க, இவரோ இது மார்க்கத்தின் தேவை என சித்தரித்து வைத்துள்ளார். 


மார்க்கத்தை முறையாக பயிலாமல் , அங்கேயும் இங்கேயுமாக சில வழிகேடர்களிடம் அமர்ந்து விட்டு , சில அரசாங்க பரீட்சைகளை எழுதி அல் ஆலிமா என்று தன்னை ஒரு பெண் தாயியாகவும் அறிமுகப் படுத்தி அழைப்பு பணியிலும் ஈடுபடுகிறார். 


இந்த அழைப்பு பணிக்காக நாட்டின் பல பாகங்களுக்கும் தனியாக { மஹ்ரம் துணை இல்லாமல் }அநேகமான நேரங்களில் பயணமும் செய்கிறார். இவ்வாறான பயணங்களில் பிற ஆண்களுடன் கலந்தாலோசனைகளில் ஈடுபடுகிறார். 


மார்க்கம் தடை செய்துள்ள இவ்வகையான பிற ஆடவர்களுடன் கலக்கும் வழிமுறையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தால் அதனை கவனிக்காமல் காலத்தின் தேவையெனவும், அல் குர் ஆனில் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்குமாறு ஏவி இருப்பதின்  அடிப்படையில் செயல் படுவதாக கூறி விதண்டா  வாதம் செய்கிறார். 

இவர் உருவாக்கிய இந்த சீரழிவான பெண்கள் சமூக சேவை கலாச்சாரத்தின் பெறுபேறுகளை கீழே உள்ள லிங்கை சொடுக்குவதன் மூலம் கண்டு கொள்ளலாம். 


இங்கே கிளிக் செய்யவும்


எனவே இந்தப் பெண்மணியின் விடயத்தில் ஏனைய எமது முஸ்லிம் பெண்கள் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த எச்சரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கேள்வி:  பெண்கள் வெளியில் / வீதியில் இருக்கும் போது,  ஆண்கள் தீமையில் ஈடுபடும் வேளை  அந்த தீமையை பெண்கள் தடுப்பது அனுமதிக்கபட்டுள்ளதா ? 


பதில் : ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்கலி >> 


அங்கே, அதனை தடுக்க ஆண்கள் இல்லாவிட்டால் அவள் அதனை செய்யலாம் .அதாவது, அவள் தன்னை நல்ல முறையில் திரையிட்டவலாக இருந்துக் கொண்டு , அவள் கூறுகிறாள், " ஏய் முஸ்லிமே , இதனை நீ விட்டுவிடு. " , இது எப்படி என்றால் ,


அல்லாஹ் கூறுவது போன்று., 


 وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ  

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள் (9:71)


எனவே, மூமினான ஆணும் , மூமினான பெண்ணும், இரு பாலாரும் தங்களுக்கிடையே நன்மையை ஏவுவார்கள், தீமையை தடுப்பார்கள். அதாவது, அந்த தீமையை தடுக்க ஒருவரும் இல்லை என்று இருந்தால், அந்த ஆணின் தீமையை தடுக்கிறாள் எந்த வகையில் என்றால் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து , தன்னை நல்ல முறையில் திரையிட்டவலாக , அல்லாஹ் அனுமதித்த வகையில் நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள் என்பதற்கு ஏற்ப.  


சில பெண்கள் இந்த ஆயத்தையும் இதுவல்லாத ஏனைய வற்றையும் எடுத்துக் கொண்டு, தன்னை திரையிட்டுக் கொண்டு தீமையை தடுக்கிறேன் என்ற பெயரில் , கருத்தரங்குகள் என்றும் ,விரிவுரைகள் என்றும் ஆண்களுடன் கலந்துரவாடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. 


இது எப்படி என்றால் ,அவர்கள் மஸ்ஜிதில் மிம்பர் மேடை அமைத்து தீமையை தடுக்க முற்பட்டுவிட்டார்கள், அதாவது அமெரிக்காவில் எப்படி அந்த பெண் ஷெய்த்தான் செய்தது மாதிரி. 


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு பெண், திருமணம் முடிக்கத் தடையான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் கட்டளைக்கு எதிரானது.


பெண்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுவதால் / தனியே கார் ஒட்டுவதால் ஏற்படும் தீமைகள் சில ...


1. பெண்கள் தனியாக கார் ஓட்டும் போது ஹிஜாப் களைந்து விடும். இது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் பிறப்பிடம் ஆகும்.


2. பெண்களிடம் வெட்கம் எடுபட்டு விடும்.


3. அடிக்கடி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவர்.


4. பெண்களிடம் பிடிவாதம் தலைதூக்கும். வீட்டை விட்டு அற்பக் காரணங்களுக்காகக் கூட வெளியேறி விடுவார்கள்.


5. சிக்னல், பெட்ரோல் பங்க், சோதனைச் சாவடி போன்றவற்றில் நிற்பது, விபத்து, போக்குவரத்து விதி மீறலுக்காக காவல்துறையினரிடம் மாட்டுதல் போன்ற நிலை ஏற்படும். 


6. சாலைகளில் நெருக்கடி மேலும் அதிகமாகும்.


7. விலைவாசி உயர்வு, கடன் போன்ற சுமைகள் அதிகரிக்கும்.


8. ஆண்களிடம் உள்ள நிதானம், தூர நோக்கு பெண்களிடம் இருக்காது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும்.


9. பெண்களுக்கென்று கார் ஒர்க் ஷாப், வாடகைக் கார் மையம் போன்றவை அமைக்க வேண்டும். இதற்கென பணிப் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தால் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்து விடும். மேற்கத்திய நாடுகளைப் போன்று வீட்டு நலம், குழந்தைகள் நலம் அனைத்தும் பாழாகி விடும்.


10 . கணவன் அல்லது பெற்றோர் இருக்கும் போதே தவறுகள் நடக்கின்றன. அதுவும் ஒழுக்கமிக்க பெண்களுக்கே இவ்வாறு நடக்கின்றது. ஒழுக்கக்கேடான பெண்ணாக இருந்து அவள் வெளியே புறப்பட்டால் அதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.


11. தூரமான இடங்களில் கார் பழுதாகி விட்டால் பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.