[அல்குர் ஆன் வகுப்பு - தப்ஸீர் வகுப்பு]

பிஸ்மில்லாஹ் ஹிaர் ரஹ்மானிர் ரஹீம், 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹுமதுல்லாஹி வ பரகாத்தஹு 

அல்ஹம்து அத்தியாயத்தின் வசனங்கள் அகிதாவை சொல்கின்றன. அதாவது ஏகத்துவத்தை சொல்கிறது. அடுத்த வசனங்களும் மன்ஹஜ் ஐ , அதாவது வழிமுறையை சொல்கிறது. 


இந்த அகீதாவையும் மன்ஹஜ் ஐ யும் திரும்ப திரும்ப 17 தடவை மீட்டி மீட்டி ஓதுவதை அல்லாஹ் தொழுகையில் கடமையாக்கி உள்ளான். இது அகீதாவினதும் மன்ஹஜ் இனதும் முக்கியத்தையும் சிறப்பையும் காட்டுகிறது. 

ஏனெனில், அகிதாவும் மன்ஹஜ் உம் மிக மிக முக்கியமானதாகும். இந்த அகிதாவும் மன்ஹஜ் உம் தான் நேர்வழியையும் வழிகேட்டையும் பிரித்துக் காட்டும். இந்த அத்தியாயத்தில் உள்ள இந்த முக்கியமான , பிரதான விடயம் அறியப்படாதலால் தான் இன்றைய உம்மத் இதனை திருப்பி திருப்பி ஓதிக் கொண்டு வழிகேட்டில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. 

இந்த அத்தியாயத்தில் உள்ள ஏகத்துவத்தவ கருத்துக்களையும் மன்ஹஜ் கருத்துக்களையும் மிகவும் தெளிவாக , முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அன் நஜிதி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் விளக்குகிறார்கள். 

அதனை எங்களுடைய நேசத்திக்குரிய ஷேக் அபு அப்துல்லாஹ் அஷ்ரப் அலி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் ஒரு குறுகிய கால விளக்க வகுப்பாக எடுத்ததன் ஒலிப்பதிவுகளை கீழ் வரும் லிங்கில் கேட்கலாம்.


  • சூரத்துல் பாத்திஹா தப்ஸீர் வகுப்பு 1 2 3 4 5 6 7 8 9
-----------------------------------------------------------------------------------

  • 20 Feb 2014 அல் குர் ஆன் வகுப்பு - சூரதுல் பாத்திஹாவின் சிறப்பை பற்றி வந்துள்ள அறிவிப்புக்களும் அதன் அறிவிப்பாளர் வரிசை பற்றிய விபரங்களும் தன்மைகளும் தொடர்ச்சி 
  • 20 Feb 2014 அல் குர் ஆன் வகுப்பு - சூரதுல் பாத்திஹாவின் சிறப்பை பற்றி வந்துள்ள அறிவிப்புக்களும் அதன் அறிவிப்பாளர் வரிசை பற்றிய விபரங்களும் தன்மைகளும் தொடர்ச்சி