[சலபி கிதாப் வகுப்புகள்]

அகீதா மன்ஹஜ் சம்பந்தமான பாடங்களை திரும்ப திரும்ப மீட்டி கற்பிப்பதோடு , ஹதீஸ் சம்பந்தமான பாடங்களையும் அறிமுகம் செய்ய நாடி இமாம் மாலிக் ரஹீமஹுல்லாஹ் அவர்களின் முஅத்தா 

மாலிக் என்ற கிதாபை அறிமுகம் செய்கிறோம். இந்த கிதாபை தேர்ந்து எடுத்ததின் நோக்கங்களில் ஒன்று, இமாம் மாலிக் அவர்கள் இமாம்
ஷாபியின் உஸ்தாத்தாக இருக்கிறார். 


தெற்கு ஆசியாவை பொறுத்தவரை இமாம் ஷாபி அவர்கள் நன்கு அறியப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம் அவர்கள் ஆவார்கள். இன்னும், இந்த கிதாபில் வரும் அறிவிப்புகளின் அறிவிப்பாளர் வரிசை தரத்தில் சிறந்ததும் , சொர்ப்பமானவர்கலாக மூவர் அல்லது நான்கு பேர்களை கொண்டதும் ஆகும். அத்தோடு, இந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் ஏனைய கிரந்தங்களில் கூட காணப்படுகிறார்கள். மேலும், இங்கு நாம் விளக்கும் கிதாப் , ஷாபி மத்கபை சேர்ந்த இமாம் சுயுத்தி அவர்களின் ஷரஹ் ஆகும். இமாம் சுயுத்தி அவர்கள் ஷாபி மத்கபை சேர்ந்தவர்களாக இருந்தும் , ஹதிஸ் விடயத்தில் மிகவும் நீதாமாக நடப்பதை கண்டும் கொள்ளலாம்.


ஷரஹ் ஸஹிஹ் புஹாரி 

  • 22 Sep 2013  ஷரஹ் ஸஹிஹ் புஹாரி அறிமுகம் வகுப்பு  1 
  • 21 Oct 2013  ஷரஹ் ஸஹிஹ் அல் புகாரி வகுப்புடன் அகீததுல் இஸ்லாமியா , அகீததுல் வாசித்திய்யா , சீரத்துன் நபி ,  உசூலுத் தஹ்ரீஜ் ஆகிய பாடங்கள் இனைக்கப்படுவது ஏன்??
  • 24 Oct 2013 ஷரஹ் ஸஹிஹ் அல் புகாரி வகுப்புடன் சேர்ந்த வகுப்பு  தஃரீபு தஃதீப் கிதாபில் இருந்து அறிவிப்பாளர்களை தெரிந்துக் கொள்வோம் அறிமுக வகுப்பு 1  
  • 14 Nov 2013 தஃதீபு தஹ்தீப் கிதாபில் இருந்து தக்ரீபு தஃதீப் சுருக்கம் செய்யப்பட்டது வார்த்தைகளுடன் விளக்கம் மற்றும் இமாம் ஹுமைதி பற்றி மேலதிக விளக்கங்கள்
  • 28 Nov 2013 இமாம் அபுல் ஹஜ்ஜாஜ் அல் மிஸ்ஸி தஃதீபு கமால் பி அஸ்மாயி ரிஜால் கிதாப் முன்னுரை வாசிப்பும் அதன் விளக்கமும்