[பு­லியைக்கண்டு கழுதை ஓட்டம். பீ.ஜே , யஹ்யா ஸில்மி]

பு­லியைக்கண்டு கழுதை ஓட்டம். பீ.ஜே , யஹ்யா ஸில்மி

அஷ்அரி கொள்கை என்றாலே என்னவென்று தெரியாத மக்கள் , பெயர் எழுதும் வழிமுறை நஸ்ப் என்றால் என்னவென்று தெரியாத மக்கள் .............
கடையநல்லூர் பி.ஜெகோஷ்டியின் குற்றச் சாட்டு >>>>>>>>>விவாதத்தை பயந்து ஓட்டமெடுக்கும் நவீன அஷ்அரி.

இலங்கையில் யஹ்யா ஸில்மி என்றொருவர் இருக்கிறார். இவரை மற்றவர்கள் புகழ்வார்களோ என்னவோ ஆனால் இவர் தன்னை அதிகம் மெச்சிக் கொள்வார்.

அதற்கு ஒரு சான்றை தருகிறேன்.

இவர் ஏதோ ஒரு காலத்தில் இமாம் நாஸிருத்தின் அல்பானி அவர்களின் அவையில் ஏதோ ஒரு தடவை உட்கார்ந்திருப்பார். அதனால் இவர் தன்னை அல்பானி அவர்களின் மாணவர்களில் ஒருவன் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். (அவையில் உட்கார்ந்தாரா என்பது சந்தேகமே)

இவருடைய பெயருக்குப்பின்னால் தான் படித்ததையெல்லாம் போட்டுக் கொண்டு அதன் பெருமை அடிப்பவர்.

தன்னை ஸலபிகள் ஒருவர் என்றும் காட்டிக் கொள்பவர். ஆனால் இவரிடத்தில் இருப்பது அஷ்அரி கொள்கை. இதனை பின்னால் விளக்குவோம்.

இதே போன்று இவர் தன்னை பிற மக்களிடத்தில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக பீ.ஜே அவர்களை விவாதத்திற்கு அழைப்பார். அதே ஏற்றுக் கொண்டு செல்லும் போது நான் அரபியில் தான் வாதம் செய்வேன். என்னோடு விவாதம் செய்பவரும் அரபியில்தான் விவாதம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.

இப்படி இவர் ஒரு தடவை பீ.ஜே அவர்களை அரபியில் ஒரு கடிதம் எழுதி விவாதத்திற்கு அழைத்திருந்தார். ஆனால் அந்த கடிதத்தில் இலக்கணத்திற்கு மாற்றமாக அரபியில் எழுதிருந்தார். (பீ.ஜே அவர்கள் அரபியில் வேகமாக பேச முடியாவிட்டாலும் அரபியில் எழுதப்பட்டதை மிக சரளமாக வாசிப்பார். இதை அவர்களின் எதிரிகள் கூட அறிந்து வைத்திருக்கின்றனர்.) அந்த லட்டரை பீ.ஜே அவர்கள் படித்து விட்டு எந்த இடத்தில் இலக்கண பிழையாக எழுதியிரு;தாரோ அந்த இடத்தில் கோடு போட்டு காட்டி முத­ல் என்னோடு விவாதம் செய்வதற்கு முன்பாக இந்த இலக்கண பிழையை திருத்தி விட்டு விவாதத்திற்கு வா என்று சொல்­ யஹ்யா ஸில்மியின் மூக்கை உடைத்து விட்டார். அந்த வ­ தாங்க முடியாமல் அவ்வப் போது கொக்கரித்துக் கொண்டு பீ.ஜே அவர்களைப்பார்த்து ராபிளி என்றும் முஃதஸி­ என்றும் பெயர் சூட்டி அழைக்கிறார். இதே போன்றுதான் இவர்களுடைய மூதாதயர்களான அஷ்அரிய்யாக்கள் அவர்களுக்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அந்த கருத்தைச் சொன்னதற்காக அவருக்கு ஒரு பட்டப்பெயர் சூட்டி அழைப்பார்கள். இப்படித்தான் இவர்களுடைய மூதாதயர்கள் செய்தார்கள். அதே போன்றுதான் இவரும் செய்கிறார்.

விஷயத்திற்கு வருவோம்

இவருக்கும் பீ. ஜே அவர்களுக்கும் நடந்த லட்டர்களை இங்கு தருகிறோம். பார்க்கிறவர்கள் யார் கழுதை யார் புலி­ என்பதை தெரிந்து கொள்வார்கள்.


எமது பதில் >>>

அவர்களுடை இணைய தளத்தில் லட்டர்கலை பார்வையிட முடியவில்லை... ஏனோ தெரியவில்லை !!!!!.... சொன் சொல்லில் உண்மையாளர்களாக இருப்பார்களா??,எமது தளத்தில் உ‌ள்ள லிங்க் முகவரிகளையாவது இட்டு குறை தீர்ப்பார்களா ?

யஹ்யா ஸில்மி் அவர்களுக்கும் , பீ. ஜே கும் நடந்த லட்டர்களை இங்கு தருகிறோம். பார்க்கிறவர்கள் யார் !!!! , யார் என்பதை தெரிந்து கொள்வார்கள்..