[பி. ஜே. அல்லாஹ் என்ற பெயரை மறுப்பது]
பி. ஜே. அல்லாஹ் என்ற பெயரை மறுப்பது !!

பீ . ஜே . அல்லாஹ் என்ற அல்லாஹ்வின் பெயரை , அல்லாஹ்வின் பெயர் இல்லை. என்கிறார். அது படைத்து பரிபாலிக்கும் இறைவன் என்ற தத்துவத்தை குறிக்கும் என்கிறார். 


முன் சென்ற நபிமார்கள் கூட அல்லாஹ் என்று அழைக்க வில்லை , அழைக்கவும் முடியாது என்கிறார்.  ( கீழே லிங்கில் அவரது பேச்சு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பார்க்க  )

இவ்வாறு அல்லாஹ் என்பது யார் , அவனது பெயர்களும் பண்புகளும் என்ன ? தவ்ஹீத் அஸ்மா வ ஸிபாத் என்பதே தெரியாமல் , தவ்ஹீத் பேசுகிறார். இது பச்சை குப்ர் ஆகும். 

அல்லாஹ்வை ஏன் அல்லாஹ் என்று அழைக்கிறோம் என்பதே தெரியாதவர். எனவே இவர் அல்லாஹ்வை "சூப்பர்  பவர்" என்று வர்ணிப்பதில் ஆச்சரியம் இல்லை.    


அல்லாஹ்வை சுப்பர் பவர் என்று சொல்வது ஷிர்க் ஆகும். அது சரி என்று வாதாடுவது இஸ்லாத்தை விட்டு வெளியே இறக்கி விடும்.  

  
ஏனெனில், அல்லாஹ்வை அவன் வர்ணித்த மாதிரி தான் வர்ணிக்க வேண்டும் என்பதும், அல்லாஹ்வை பற்றிய இல்ம் தெரியாதவர். இப்படிப்பட்டவர் ஏகத்துவாதி என்றும், தவ்ஹீத் ஜமாஅத் என்றும் சொன்னால் , அதன் பின்னால் மக்கள் சென்றால்,  மடமை படர்ந்து கியாம நாளின் அறிகுறி வெளியாகிக் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் துலாம்பரமாகி விட்டது. பீ. ஜே யும் வழிகேட்டு ஏனையோரையும் வழிகெடுத்துக் கொண்டு அலைகிறார். 

  لِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ ۖ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ   

“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; (குர்ஆன் 17 : 110 )


   وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَّرِيدٍ


"இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்." (குர்ஆன் 22 : 03 )"

அல்லாஹ் தான் காப்பாற்ற  வேண்டும்.      
  • பி. ஜே. அல்லாஹ் என்ற பெயரை மறுப்பது - அல்லாஹ் என்று ஏன் இறைவனை அழைக்க வேண்டும் .?  ஓடியோ 1  2 வாசிக்க 


தமிழக முஸ்லிம்கள் சென்னையில் இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக முஸ்லிம்களின் கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குரிய இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டமொன்று ....


சென்னையில் நடத்தப்படவுள்ள மேற்படி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.


இந்த ஆர்பாட்ட வழிமுறைகள் உலகுக்கு அறிமுக படுத்தியவர்கள் காந்தியும் லெனின் போன்றவர்களும் ஆவார்கள். 


இந்த வழிமுறைகளை கையாண்டு , தமது உரிமை வெல்ல என்ற பெயரில் முஸ்லிமான ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகின்றனர். அத்தோடு , இஸ்லாம் வன்மையாக தடுத்த உருவம் 

செதுக்குவதை கூட கையாண்டு , அந்த உருவங்களை எரித்து முழுமையாக இறை மறுப்பாளர்களின் வழிமுறையை கையாண்டு அமைதி போராட்டம் என்று வேறு பெயரிட்டு கொள்கிறார்கள். 


2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லைஇந்த குப்பார்களின் வழிமுறை பற்றி தெளிவாக கீழ் வரும் ஆடியோ லிங்குகளில் கேட்கலாம். 

  • தமிழ் உலக அழைப்புப் பணியும் அல் குர் ஆன் சுன்னாஹ்வுடனான நிலைப்பாடுகளும் 1 2 3 4