ஸக்காத்பி. ஜே. கும்பலின் சூனியக் காரர்களுடன் ஒப்பந்தமும்  அதனது முடிவு ரித்தத்  ஆகும் என்பதும்   

அந்த ஒப்பந்தத்தில் அவர்கள் கூறுகிறார்கள், 48 நாட்களுக்குள் பி. ஜே. சூனியம் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்வார் அல்லது அவர் அந்த நாட்களுக்குள் செத்து விடுவார். அப்படி நடந்தால் சூனியம் உள்ளது என்று நம்புவோம். தவ்ஹீத் ஜமாஅத் சூனியக்காரர்களுக்கு 50 லட்சம் பணம் கொடுக்கும்.  

அவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் கொடுப்பார்கள் என்றால் அவர்கள் காபிர் ஆகி விடுவார்கள். ஏனெனில், அவர்கள் சூனியக்காரர்களை நம்பி விட்டார்கள். இது ரசூளுல்லாவின் ஹதீஸின் அடிப்படையில் ஆகும். யாரு சூனியக்காரனிடம் வந்து அவன் சொல்வதை நம்பி விட்டான் என்றால், அவன் முஹம்மத் இற்கு இறங்கியதை நிராகரித்து விட்டான்.  அப்படி நடந்து பி. ஜே. தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொண்டு பணத்தை கொடுத்து விட்டால் நிராகரித்து விட்டார்கள்.  

இல்லை, பி. ஜே. செத்து விட்டான் என்றால், பி. ஜே. முர்தத் ஆகி விட்டான்.
ஏனெனில் பி. ஜே.  செத்து விட்டான், பணத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால், சூனியத்தை சூனியக்கரனிடம் இருந்து ஏற்றுக் கொண்டீர்கள். காபிர் ஆகி விட்டீர்கள். ஏனெனில், நீங்கள் குர் ஆன் சுன்னாவின் அடிப்படையில் சூனியத்தை நம்பவில்லை. நீங்கள் முர்தத் .   
குர் ஆன் சொல்லும் போது நம்ப ரெடி இல்லை. சுன்னா சொல்லும் போது நம்ப ரெடி இல்லை. 

இல்லை, சூனியம் பாதிக்க வில்லை என்று வைத்துக் கொள்வோம். பி. ஜே. உயிருடன் தெளிவாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த சூனியக்காரனின் சூனியம் அந்த 48 நாள் காலக்கெடுவில் பலிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். 
இதனை சொல்லி, சூனியத்தை நிராகரிக்க வந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் காபிர். ஏனெனில், அவன் குர் ஆன் சுன்னா ரீதியாக சூனியம் இல்லை என்று நம்பவில்லை, சூனியக்காரன் ரீதியாக தான் நம்புகிறான். 
எனவே, பி. ஜே. செத்தாலும் போலி ஒப்பந்தம், பி. ஜே. இருந்தாலும் போலி ஒப்பந்தம். 
என்றாலும் நாங்கள் சொல்வோம், இந்த நிகழ்வுகள்  நடந்தாலும் நடக்கா விட்டாலும், சூனியம் உண்டு என்று நம்புவோம். ஏனெனில், அல்குர் ஆன் சொல்லி விட்டது. சுன்னாவும் சொல்லி விட்டது.  

எனவே இந்த ஒப்பந்தம் ஈமானுக்கு மிகப் பயங்கரமானது.  
                                                                           -- ஷேக் அஸ் ஸைலானி ---