[வினாக்களும் விடைகளும்]

”அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?’ 

(குர்ஆன் 39:09) “


நிச்சயமாக அறியாமைக்கு மருந்து கேட்டு தெரிந்துக் கொள்வதாகும். { அஹ்மத் ,அபூதாவுத் , இப்னு மாஜாஹ் }


“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (33:36)


“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, முஃமீன்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்” (4:115)"