ஸுபஹுலிருந்து இஷ்ராக் வரை திக்ரின் சிறப்பு
எவரேனும் ஒருவர் ஸுபஹ்  தொழுகையை  மாத்துடன் தொழுத  பின்னர் சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்தவராக மர்ந்திருந்து பின்னர் ரண்டு
ரக்காத்துகள்  தொழுவாரானால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மையைப்
போன்றதாகும்.
நபி
ல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் கூறியதா ஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் பூரணமானது பூரணமானது பூரணமானது . திர்மிதி

இஷ்ராக்
என்ற பெயரில் தொழுகையொன்று எமது சமூகத்தில் நடமாடுவது
நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தொழுகையை நிறைவேற்ற சி நிபந்நதனைகலை மேற்குறித்த நபி மொழி கூறியிருந்தும் அதனை அறியாத மக்களா இருந்து இஷ்ராக் என்ற தொழுகையை உருவாக்கி சமூகத்தில் ஒரு பித் அத்தை உருவாக்கி விட்டார்கள்.
இதற்கு காரணம் இந்த ஹதீஸை சரிவர புரியாமையே. இந் ஹதீஸ் குறிப்பிடும் விடயம் என்னவென்றால் ஒருவர் இஷ்ராக் என்றோ லுஹா என்றோ ஒரு தொழுகையை தொழ வேண்டும் என்றாள் அவர் ஸுபஹு தொழுகையை  ஜமாத்துடன்
தொழுதிருக்க வேண்டும் . அத்துடன் அதே இடத்தில் இருந்து அல்லாஹுவை நினைவுகூற வேண்டும். பின்னர் சூரியன் உதயமானதும் இரண்டு ரக்காத்துகள் தொழ வேண்டும். இந்த முறைப்படி செய்தால் தான் அது அங்கிகரிக்கப்படும் தொழுகையாக
அமையும். இதுவல்லாமல் ஸுபஹ் தொழுகையை தொழுதுவிட்டு ஏனையவைளை
மேற்கொள்ளாமல் சூரியன் உதித்த பின்னர் இரண்டு ரக்காத்துகள் தொழுவது பித்அத் ஆக
அமையும்.