[நளீமியா கண்காட்சி]

நளீமியா கண்காட்சி

செய்தி :>>> இலங்கை பேருவளையில் உள்ள ஜாமியா நளீமிய என்ற கல்வி நிறுவனம் ஒரு இஸ்லாமிய கண்காட்சிக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி முஸ்லீம்களின இறைவேதமாகிய குர்ஆனை சார்ந்ததாக அமையவுள்ளது. இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி பேராகிய துருக்கிய உஸ்மானிய பேரின் வரலாற்று சின்னங்கள் மற்றும் ஈரானிய புராதன கலை, கலாச்சர சின்னங்களை காட்சிப்படுத்தும் விஷேட காட்சிக்கூடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குர்ஆனின் அற்புத தன்மைகளை இந்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த மாபெரும் கண்காட்சிக்கு எற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

குர்ஆனும் அதன் கலைகளும், குர்ஆனின் அறிவியல் அற்புதங்கள், அறிவியல் கலைகளுக்கும் மனித நாகரீகத்திற்கும் முஸ்லிம்களது பங்களிப்பு இது போன்ற இன்னும் பல தலைப்புக்களின் கீழ் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

உம்மத்திற்கு எமது எச்சரிக்கையும் உபதேசமும் : >>>

அல்லாஹ் ஸுபஹான்வஹுதலா அல் குர் ஆனை இறக்கியது நன்மையையும் தீமையையும், 
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து காட்டவே..நேர் வழியை காட்டவேஎக்ஸிபிசன் 
காட்டுவதற்கு அல்ல... 

மேலும் அறிவியல் கண்காட்சி மூலம் இஸ்லாம் நிலை நாட்டப்படவும் இ‌ல்லை.
இஸ்லாத்தை நிலை நாட்டும் வழிமுறையும் இ‌துவல்லை.ஸ்லாத்தை போதிக்க
பரப்பஎத்திவைக்கபின்பற்றஅறிமுகபடுத்தநடைமுறைபடுத்த அல்லாஹ்வும் 
அவனது தூதரும் வ‌ழிகாட்டாமல் இ‌ல்லை.

அல்லாஹ் அவனது தூதர்களை அனுப்பிது வழிகாடடவே அன்றி வேறில்லை....

ந்த கண்காட்சி வழி முறை குப்பார்களின் வழியே அன்றி வேறில்லை... 
இதனை இஹ்வானிய ஜாமியா நளீமியா ‌பி‌ன் பற்றுவதில் ஆச்சரியமும் இ‌ல்லை.