[பாலஸ்தீன போராட்டம்]


இஸ்லாத்தினையும் இஸ்லாமியர்களையும் ஒடுக்குவதற்கு நாகரிகவாதிகள் பல வழிகளில் முயன்றும் முடியாது போகவே யூதர்களின் கைவந்த கலையான குழப்பம் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சியினை அரங்கேற்றுகிறார்கள். அற்ப பதவிக்கு ஆசைப்பட்டு சில இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் அன்று முதல் இன்றுவரை அதற்கு துணைப்போவதையும் காணமுடிகிறது. இது பற்றி , அஷ்ஷேக் ரபியல் மதுகளி ஹபிதஹுல்லாஹ் சுருக்கமாக பின்வருமாறு கூறினார்கள். 

உமரே பாறுக் ரலியல்லாஹீ அன்ஹீ மீட்ட பாலஸ்தீனம் அதே கொள்கை வழிமுறையில் மீற்கும் வரை மீளாது -