[இஸ்லாத்தின் தூண்கள்]

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து

இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை  நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறுவதாவது:இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது.

1- வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.

2- தொழுகையை நிலைநாட்டுவது (3) ஜக்காத் கொடுப்பது (4) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது (5) ஹஜ் செய்வது (முஸ்லிம்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு