[தஃவா]

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அல்ஜமாஆ 


26 Oct 2014 அல்ஜமாஆ மக்களின் தன்மைகளும் ஏனையோர்களுடன் உள்ள வித்தியாசங்களும் 

19 Oct 2014 அல் ஜமாஆ நிலைநாட்டப்படுவதும் அதன் அவசியமும் எமது பங்களிப்பும்
எழு வானத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை எந்தவிதமான அநியாயமும், லப்படமும் இல்லாமல் அதனது தூய்மையான வடிவத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் பின்பற்றி வந்தார்கள்

னவே அவர்கள் எவ்வாறு தூய்மையாக செய்து வந்தார்களோ அதே மைப்பில் நாமும் ஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டிருப்பதோடு ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கும் அவர்கள் பின்பற்றிய முறையினை தெளிவுபடுத் முனைகிறோம்...... 

ஸலபி தஃவா சமூகத்தில் தெளிவுடன் அமைய வேண்டும் எ‌ன்ற நோக்கத்தினால்.........


எமது வாவும் எமது போக்கும் ~~ ஒரு அறிமுகம்

  1. அல்லாஹ்வின் வேதத்தின் பக்கமும் நபி صلى الله عليه و اله و سلمஅவர்களது ஸுன்னாவின் பக்கமும் மீளுவதோடு அவைகளை ஸஹாபாக்கள் விளங்கிய முறையில் விளங்குதல்.

  2. முஸ்லிம்களுக்கு அவர்களது சத்தியமார்க்கத்தை தெளிவுபடுத்துவதோடு அதனது போதனைகளையும் சட்டதிட்டங்களையும் அமுல்படுத்துவதின் பக்கம் அவர்களை அழைப்புவிடுப்பதும், அல்லாஹ்வின் திருப்பொருத்தம், சந்தோஷம் எதன் மூலம் கிடைக்குமோ அத்தகைய சிறப்பம்சங்களை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுத்தல்.

  3. சத்திய மார்க்கத்தை மனிதர்களுக்கு எடுத்துவைத்து அதனது ஆழமான கருத்துக்களை ஆராய்ந்து அவைகளின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த அழைப்புவிடுத்தல்.

  4. பித்அத்து ஷிர்க் போன்றவைகளிலிருந்து முஸ்லிம்களை எச்சரிக்கை செய்வதோடு பல்வேறு கோணங்களிருந்து இஸ்லாத்தில் நுழைந்திருக்கும் ஆபத்தான சிந்தனைகளிலிருந்து எச்சரிக்கை செய்தல்.

  5. இஸ்லாமிய சட்டவறையரைக்குள் இஸ்லாமிய சட்டதிட்டங்களை சிந்தனை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் அமுல்படுத்துவதோடு தூய்மையான இஸ்லாமிய வழிகாட்டலிலிருந்து மக்களை தூரமாக்கியிருக்கும் சிந்தனை போக்குகளை நீக்குதல்.

  6. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை நோக்கி நடைபோடுவதும், அதற்காக இஸ்லாமிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாகும்

  7. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை நோக்கி நடைபோடுவதும், அதற்காக இஸ்லாமிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதுமாகும்


னவே இதனையிட்டு எமது தூய்மையான வேண்டுகோள் என்னவெனில் , வாசகர்களே ! எங்களைச்சார்ந்தவர்களே , சார்பாக இருக்கின்றவர்களே,
டுநிலையில் இருந்து சிந்தனை செய்கின்றவர்களே, மாற்றமான கருத்தில் இருக்கின்றவர்களே, எதிர்ப்பு காட்டுகின்றவர்களே, கடுமையாக தாக்குகின்றவர்களே ! உங்களிடம் விநயமாக கேட்டுக்கொள்வது உங்களது கருத்துக்களை, கேள்விகளை, சந்தேகங்களை, எதிர்ப்புகளை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ எங்களுடன் தொடர்பு கொள்ளும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறொம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 
  • தமிழ் உலக அழைப்புப் பணியும் அல் குர் ஆன் சுன்னாஹ்வுடனான நிலைப்பாடுகளும் 1 2 3 4