[தொடர் தலைப்புகள்]
 இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிப்பதையும் , குர்ஆனை சுன்னாவையும் திரித்துக் கூறுவதையும், தொடர்ந்து செய்து வருகிறார்கள் இந்த இயக்கவாதிகளும் இவர்களது இயக்கங்களும். எனவே , முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணி வரும் இவர்களை இனங்காட்டவும் , எமது சமுகத்தில் களையாக இருக்கும் இவர்களை பிடுங்கவும் எடுக்கப்படும் முயற்ச்சியில் ஒரு பகுதி தான் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, இவர்களது வழிகெட்ட கொள்கை கோட்பாடுகள் தொடரான உரைகள் மூலம் எடுத்து வைக்கப்படுகிறது. 

அத்தஹிய்யாத்தில் 'அஸ்ஸலாமு அலன் நபி ' என்று சொல்வதும் அது தொடர்ப்பான விளக்கங்களும் ஹஜூரி இயக்கவாதிகளின் தன்மைகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
 • 16 Dec 2013 நபி வழியில் ஜுமுஆ தொழுகையின் நேரங்களும் அதன் ஆதாரங்களும் 1  2 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயக்கங்களும் அதன் கேவலங்களும் எ‌ன்ற தொடர் தலைப்பில்

 தொடர் 2 

மார்க்க கல்வியின் முக்கியத்துவமும் இயக்கங்கள் அதற்கு செய்துள்ள அநியாயங்களும்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பி. ஜே. யின் பித்தலாட்டமும் இஸ்லாமிய உம்மத்திற்கு 
அது பற்றிய எச்சரிக்கையும்

நபி வழியின் உண்மைகளும் மடைமையின் தன்மைகளும் 
எ‌ன்ற தொடர் தலைப்பில் 
 • நபி வழியின் உண்மைகளும் மடைமையின் தன்மைகளும் 1 1 2 
 • நபி வழியின் உண்மைகளும் மடைமையின் தன்மைகளும் 2  1  2  3
 • நபி மொழியின் ஆராய்ச்சிகளும் பி.ஜே. யின் தர்க்கவாதங்களும்  1  2
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சத்தியமான மார்க்கத்தை விளங்கி அதற்குக் கைகொடுக்க வேண்டுமென்று யாரெல்லாம் ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு  வழிகாட்டுவதற்கென்று ......
 அழைப்புப் பணியில் நபிமார்களின்  வழிமுறைகள் எ‌ன்ற தொடர் தலைப்பில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


 • 1 வது அமர்வு பிஃக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும் கேட்க
 • 2 வது அமர்வு பிஃக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும் கேட்க
 • வது அமர்வு பிஃக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும் கேட்க
 • வது அமர்வு பிஃக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும் கேட்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸலபி தஃவாவும் அதனை நிலை நாட்டும் வழிமுறைகளும் அதன் வளர்ச்சியும்

 • கலபி தஃவாவும் அறிமுகமும் அதன் வரலாறும் அதன் உலமாக்களும் பாகம் 1 2 
 • இயக்கங்களின் அழைப்பு பணியும் அதன் அவசரங்களும் 1 2 
 • அழைப்பு பணியில் சீர் திருத்தலும் பயிற்சி நெறியும் 1 2
 • இஸ்லாமிய அழைப்பு பணியில் ஸலபி தஃவாவின் பெறுபேறுகளும் பிரதிபலன்களும் 1 2
 • இயக்கங்களின் தஃவாவும் அதன் பெறுபேறுகளும் பிரதி கூலங்களும் 1 2
 • சீர்திருத்தலும் பயிற்சி நெறியுமின்றி மக்களை சேர்ப்பதும் 1 2

ரமலான் கால வகுப்புகள் 1434 - 2013

 06 Aug 2013 ஊரின் ஒற்றுமையும் அந்த ஏற்பாட்டின் அவசியமும் 

06 Aug 2013 ஸக்காத்துல் பித்ர் சட்டங்களும் விளக்கங்களும்

04th Aug 2013 பிரிவினை உருவாகும் உண்மைகளும் அல் ஜமாஆ த்தை பாதிக்கும் தன்மைகளும் 1 2 
03rd Aug 2013 இலங்கையில் குர் ஆன் ஸுன்னா பெயரில் இயங்கும் மத்ரஸாக்கலும் அதன் பிரதி பலன்களும் 1 2 

02nd Aug 2013 தக்வாவும் எமது கடமைப்பாடும் 

31st July 2013 லைலதுல் கத்ர் இரவும் அதன் மீது எமது கடமையும் 

01st Aug 2013 பி. ஜே. யின் முர்தத் தன்மைகளும் அது சொல்லப்பட்டதன் உண்மைகளும்

01st Aug 2013 பி. ஜே. யின் பின்னணியின் தன்மைகளும் அதன் உண்மைகளும்