[நூற்கள் ஒலிப்பதிவு]

ஷெய்குல் ஹதீஸ் அல்ஹாபிழ் அல் இமாம் அபூ முஹம்மத் அல் ஹஸன் ‌பி‌ன் அ‌லி ‌பி‌ன் கலப் அல் பர்பஹாரி அவர்கள் திறமைமிக்கதோர் அறிஞராகவும், சத்தியத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கும் சத்தியவானாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களையும் ஸஹாபாக்களின் அடிச்சுவடுகளையும் பின்பற்றுமாறு மக்களை அழைப்பவராகவும் இருந்து மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை வேரூண்டச் செய்யும் அளவிற்கு தனது தொண்டினை ஆற்றி இருக்கிறார்கள். அவர் கல்வி கற்பிக்கும் பெரும் அறிஞராக இருந்தமையால் அதிகமான ஹதீஸ் கலை அறிஞ்சர்களும், பிக்ஹ் கலை அறிஞ்சர்களும் அங்கு சமூகமளித்து அவரிடம் படிப்பவர்களாக இருந்தார்கள்.

  • ஸரஹ்  ஸுன்னா பர்பஹாரி (முழுமையானது )  1 2 3
  • ஷேஹ் அப்துல் முஹ்சின் அல் பத்ர் அல் அப்பாத் ஹபிதஹுல்லாஹ் அவர்களின் கிதாப் (முழுமையானது ) ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைப்பாடு  இங்கே
  • இமாம் யஹ்யா அஹமத் அன் நஜ்மி அவர்களின் கிதாப் குஃலூ வகுப்பு 1
  • 28 Mar 2014  அல் இக்னா - ஷேக் முஹம்மத் பின் ஹாதி ஹபிதஹுல்லாஹ் வின் கிதாப் பின்பற்றுவதில் வகுப்பு  1   2   3