[ஆர்ப்பாட்டம்]
தமிழக முஸ்லிம்கள் சென்னையில் இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக முஸ்லிம்களின் கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்குரிய இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டமொன்று ....

சென்னையில் நடத்தப்படவுள்ள மேற்படி ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.


இந்த ஆர்பாட்ட வழிமுறைகள் உலகுக்கு அறிமுக படுத்தியவர்கள் காந்தியும் லெனின் போன்றவர்களும் ஆவார்கள். இந்த வழிமுறைகளை கையாண்டு , தமது உரிமை வெல்ல என்ற பெயரில் முஸ்லிமான ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகின்றனர். அத்தோடு , இஸ்லாம் வன்மையாக தடுத்த உருவம் செதுக்குவதை கூட கையாண்டு , அந்த உருவங்களை எரித்து முழுமையாக இறை மறுப்பாளர்களின் வழிமுறையை கையாண்டு அமைதி போராட்டம் என்று வேறு பெயரிட்டு கொள்கிறார்கள். 


2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லைஇந்த குப்பார்களின் வழிமுறை பற்றி தெளிவாக கீழ் வரும் ஆடியோ லிங்குகளில் கேட்கலாம். 

  • தமிழ் உலக அழைப்புப் பணியும் அல் குர் ஆன் சுன்னாஹ்வுடனான நிலைப்பாடுகளும் 1 2 3 4
***********************************************************************************

இலங்கை 

சர்வதேச கடலில் வைத்து பாலஸ்தீனத்திற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றி சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் இன்று வெள்ளி, 04 ஜூன் 2010 ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் அடக்கு முறையை கண்டிக்கும் அமைப்பு எ‌‌ன்ற அமைப்பு மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டம்  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிக்கு அருகில் லிப்படன் சுற்றுவட்டம் முன்பு நடைபெற்றது. பல முன்னாள் அரசியல் தலைவர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பல அரசியல் கட்சிக​ளைச் சேர்ந்த அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்தியா


துருக்கியிலிருந்து கப்பல் மூலம் பாலஸ்தீன் நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு மருந்து பொருட்களை கொண்டு சென்ற கப்பலுக்குள் புகுந்து 15 முஸ்லிம்களை கொன்றதால், இஸ்ரேல் நாட்டவர்களை கண்டித்து, சென்னையில், இந்திய தவ்ஹீத் ஜமா அத்(பாக்கர்),

  இஸ்ரேல் பிரதமரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர...