ஷேக் ஸைத் இப்னு ஹாதி அல் மத்ஹலி அவர்களின் நேரடி ஒலிபரப்பு ஆன்லைன் வகுப்பு பிரதி ஞாயிறு தோறும் இலங்கை நேரம் இரவு 9 மணிக்கு வகுப்புகளின் பதிவுகளுக்கு

இங்கே சொடுக்கவும்  

இன்ஷா அல்லாஹ், உசூளுஸ் ஸுன்னா அரபி/ஆங்கிலம் தொடர்ந்து, அரபி/தமிழ் மொழி பாட வகுப்பு


இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் கிதாப் " உசூளுஸ் ஸுன்னா ( சுன்னாவின் அடிப்படைகள் ) " ,மே மாதம் 20ம் திகதி தொடக்கம் 30 ம் திகதி வரை அரபி / ஆங்கிலம் மொழி மூலம் வகுப்பு , எமது ஸலபி மஸ்ஜித் , இலக்கம் 300 , முதலாம் மாடி , ஆஸ்பத்திரி வீதி , களுபோவில , தெஹிவல, ஸ்ரீ லங்கா.


இதனை தொடர்ந்து, அரபிக் / தமிழ் மொழி மூலம் ஜூன் 1 ம் திகதி முதல் 4 ம் திகதி வரை எமது ஸலபி மஸ்ஜித் , இலக்கம் 475 , தக்கியா வீதி, தழுவ கொடுவ, கொச்சிக்கடை , நீர்கொழும்பு , ஸ்ரீ லங்கா.


மஸ்ஜிதில் தங்குமிட வசதி உண்டு. உணவு ஏற்பாடுகள் தனிப்பட்ட ரீதியாக கவனித்துக் கொள்ளவும்.





**************************
****************************************** 
  • அல்லாஹ் பற்றிய நம்பிக்கையும் அதில் அந்நிய வழிமுறைகளின் ஊடுருவலும் 1 2 3
  • அல்லாஹ்வின் நம்பிக்கையும் அதில் நிலைத்திருப்பதும் 1 2 


அஷ்ஷெய்க் ரபீஃ ‌பி‌ன் ஹதி ‌பி‌ன் உமைர் அல் மத்களி அவர்களின் நூலான " மகானத்து அஹ்லுல் ஹதீஸ் " இலிருந்து..........

__________________________

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் கூற்று :மார்க்க விடயத்தில் தர்க்கங்களை விட்டு விடுவது ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஆதாரம் கிதாப் உஸுளுஸ் ஸுன்னா 

_________________________

ஸலபியாவும் ஒரு இயக்கமா ? ஷேக் ஐ கண்மூடி பின்பற்றுமா ?

நபித் தோழர்கள், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.  நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில்
சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். மேலும்

_____________________________________

 அகீதாவில் கருத்து வேறுபாடுகளா ? அதுவும் சஹாபாக்கள் மத்தியிலா ?

_____________________________________

மார்கத்திற்கு அல்லாஹ்வின் விளக்கமா ? விஞ்ஞான விளக்கமா ?

___________________________________________________________________


லாயிலாஹ இல்லல்லாஹ் வின் நிபந்தனைகள் வகுப்பு 1 2 3 4 5(1 ,2),6(1,2),

7(1,2), 8(1,2),910(1,2),11,12(1,2),13(1,2),

14(1,2),15(1,2),16(1,2),17(1,2),

18(1,2),19,20,21,22

இஸ்லாமிய அழைப்பாளர்களே, அகீதா முதன்மையானது  

இமாம் நாசீருத்தீன் அல்பானி ரஹீமஹுல்லாஹ் 

அவர்களின் கேள்வி பதில் தொகுப்பின் கிதாப் -வகுப்பு 1 பாகம் 1 2 வகுப்பு 2 வகுப்பு 3 

வகுப்பு 4 வகுப்பு 5 வகுப்பு 6 (முழுமையானது)


_____________________________________________________________________
ஜனநாயக வழி முறை, தேர்தல்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்
-----------------------------------

முன்னைய வேதங்களை தஃவாவில் பாவிப்பதன் தடையும் ஜாகிர் நாயக்கின் பேராபத்தும்


Latest News


உமரே பாறுக் ரலியல்லாஹீ அன்ஹீ மீட்ட பாலஸ்தீனம் அதே கொள்கை வழிமுறையில்
மீற்கும் வரை மீளாது - 

அஷ்ஷேக் ரபியல் மதுகளி ஹபிதஹுல்லாஹ்  


தவ்ஹீத் இயக்கங்கள் 

மார்க்கத்தை வளர்க்கவோ, தவ்ஹீதை வளர்க்கவோ,சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்தஇயக்கங்கள் இல்லை, மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி, அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி, ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து,நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும்,அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்த்த அருமை சஹாபாக்களைகுறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன..



தமிழ் உலகத்தில் தவ்ஹீதின் பெயரால் இயங்கும் இயக்கங்களை கொண்டு நேர்வழி அடைய முடியாது. மாறாக அது தூய உள்ளங்களை நாசமாக்கிவிடும். 
( ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி அஸ் சைலாணி )




                






Edicy. Make a website.